Ad Space avaiable

திலக் மாரப்பன தற்காலிக வெளிநாட்டு அமைச்சர் , ரவி மீண்டும் வருவார் ! நவீன் திஸாநாயக்க ..


ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தற்காலிகமானது எனவும் அமைச்சத் திலக் மாரப்பன அந்த பதவி தற்காலிகமாக வழங்கப்படுவதாகவும் மீண்டும் ரவி கருணாநாயக்க அந்த அமைச்சை ஏற்பார் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.


நாட்டின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள CRT தேயிலை, இறப்பர், தென்னை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியளார்கள் கேள்வி எழுப்பி போது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.


திலக் மாரப்பன தற்காலிக வெளிநாட்டு அமைச்சர் , ரவி மீண்டும் வருவார் ! நவீன் திஸாநாயக்க .. திலக் மாரப்பன தற்காலிக வெளிநாட்டு அமைச்சர் , ரவி மீண்டும் வருவார் ! நவீன் திஸாநாயக்க .. Reviewed by Madawala News on 8/11/2017 07:50:00 PM Rating: 5