tg travels

விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இல்லை ! 


நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா இதனை மறுத்துள்ளார் .

இன்று இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எந்த தீர்மானமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இல்லை !  விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இல்லை !  Reviewed by Madawala News on 8/10/2017 11:47:00 PM Rating: 5