Kidny

Kidny

நாளை உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு


உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு நாளை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றிய மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்தார்.

நாளை உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு நாளை உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு Reviewed by Madawala News on 8/25/2017 01:04:00 AM Rating: 5