tg travels

மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு ; பிரதி அமைச்சர் ..


மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


குறித்த பேச்சுவார்த்தைகள் அரச தரப்பு திருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளாதாக குறிப்பிட்டுள்ள அவர் மத்தளை விமான நிலையத்தின் வரவை விட செலவு ஐந்து மடங்கு அதிகம் என குறிப்பிட்ட அவர் மாதம் 3000 லட்சம் கடன் செலுத்தவேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு ; பிரதி அமைச்சர் .. மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு ; பிரதி அமைச்சர் .. Reviewed by Madawala News on 8/07/2017 01:51:00 PM Rating: 5