Kidny

Kidny

டேன் பிரியசாத் மற்றும் ஜபுருவெல தேரர் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..


முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து வரும் டேன் பிரியசாத் மற்றும் ஜபுரேவல தேரர் ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளடக்கிய மனித உரிமைக்கான #RRT அமைப்பு பொலிஸில் 4 முறைப்பாடுகளை செய்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஷ் நூர்தீன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மேலே குறிப்பிட்ட இரு நபர்களும் முஸ்லிங்களுக்கு எதிரான விசம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக பல வீடியோ காட்சிகளுடன் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இந்த நிலையிலே இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேன் பிரியசாத் மற்றும் ஜபுருவெல தேரர் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. டேன் பிரியசாத் மற்றும் ஜபுருவெல தேரர் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. Reviewed by Madawala News on 8/14/2017 05:45:00 PM Rating: 5