Kidny

Kidny

பூரண உடல் நலம் பெற பிரார்த்திபோம் ..


உடல் நலம் குறைவு காரணமாக கொழும்பு டெல்மன் வைத்திய சாலையில் சிகிற்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் அஸ்வர் அவர்கள் கொழும்பு நவலோக வைத்திய சாலை அவரசர சிகிற்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பூரண நலம் பெற அரசியல் பேதங்களை மறந்துஅனைவரும் பிரார்த்திபோம் ...

பூரண உடல் நலம் பெற பிரார்த்திபோம் .. பூரண உடல் நலம் பெற பிரார்த்திபோம் .. Reviewed by Madawala News on 8/25/2017 09:33:00 PM Rating: 5