Kidny

Kidny

அரி­சிக்­கான நிர்­ணய விலை தற்­கா­லி­க­மாக நீக்கம்


அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­லறை விலை நிர்­ண­யத்தை தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நேற்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் அரிசி இறக்­கு­மதி தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­ல­றை­வி­லையை தற்­கா­லி­க­மாக நீக்­கு­வது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலா­ப­லன்­களைப் பார்த்து சில மாதங்­களின் பின்னர் உறு­தி­யான முடிவு எடுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­லறை விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அரி­சியை இறக்­கு­மதி செய்­ப­வர்­களின் தொகை குறை­வ­டைந்­துள்­ள­தாக இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இதனையடுத்தே இந்த விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அரி­சிக்­கான நிர்­ணய விலை தற்­கா­லி­க­மாக நீக்கம் அரி­சிக்­கான நிர்­ணய விலை தற்­கா­லி­க­மாக நீக்கம் Reviewed by Madawala News on 8/16/2017 10:55:00 AM Rating: 5