Kidny

Kidny

அலோசியசை காப்பாற்றாவிட்டால் சுஜீவ மற்றும் அஜித் பீ பெரேராவுக்கும் சிக்கல் ..


முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன் எலோசியஸ் இடம் இருந்து அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளது தொடர்பில் விரைவில் தகவல் வெளியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி பி ரத்னாயக்க குறிப்பிடுள்ளார்.


முறி மோசடி தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் 

முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன் எலோசியஸ் இடம் இருந்து ரவி கருணாநாயக்க மாத்திரம் லஞ்சம் பெறவில்லை முறி மோசடியை மறைக்க சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலோசியஸை காப்பாற்றா விட்டால் இது தொடர்பில் விரைவில் அவர் தகவல் வெளியிடுவார் என சி பி ரத்னாயக்க.


அலோசியசை காப்பாற்றாவிட்டால் சுஜீவ மற்றும் அஜித் பீ பெரேராவுக்கும் சிக்கல் .. அலோசியசை காப்பாற்றாவிட்டால் சுஜீவ மற்றும் அஜித் பீ பெரேராவுக்கும் சிக்கல் .. Reviewed by Madawala News on 8/03/2017 11:21:00 PM Rating: 5