Ad Space avaiable

ஆவா குழு  தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது !


யாழ்ப்பாணம் ஆவா குழு தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஆவா குழு தலைவர் என அறியப்படும் Sathayavel Nathan என்ற Nisha Victor, Raj Kumar Jey Kumar என்ற Vinod, Kulendran Manojith என்ற  Manoj மற்றும் Shiwa Suddhaniam Pool ஆகியோர் கொழுபிலும் மேலும் இருவர் யாழிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபர்கள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஆவா குழு  தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது ! ஆவா குழு  தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது ! Reviewed by Madawala News on 8/07/2017 05:32:00 PM Rating: 5