Kidny

Kidny

மட்டக்களப்பு அம்பிடிய சுமனரத்ன தேரரை காணவில்லை 


மட்டக்களப்பு அம்பிடிய சுமனரத்ன தேரரை காணவில்லை என சிங்களே ஜாதிக பலமுழுவ அமைப்பு தெரிவித்துள்ளது.


தேரரை நேற்று நன்பகல் முதல் காணவில்லை எனவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மங்களா ராமய விகாரையில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பு அம்பிடிய சுமனரத்ன தேரரை காணவில்லை  மட்டக்களப்பு அம்பிடிய சுமனரத்ன தேரரை காணவில்லை  Reviewed by Madawala News on 8/26/2017 01:59:00 AM Rating: 5