Kidny

Kidny

முதலில் ராஜிதவையும் அவரது மகனையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கவேண்டும்..


இந்த நாட்டை இன்று ஆட்சி செய்வது ராஜிதவின் மகன் சதுர எனவும் ஜனாதிபதிக்கு செய்ய முடியாததை கூட அவரால் செய்யமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரெப்பெரும குறிப்பிட்டார்.


இந்த நாட்டில் அரசாங்களை உருவாக்குவது , கவிழ்ப்பது,அமைச்சர்களை நியமிப்பது, அவர்களை நீக்குவது அனைத்தும் சதுர சேனாரத்ன.

இவர்கள் எங்கு இருந்தவர்கள் இப்போது இவர்களுக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் எங்கிருந்து வந்தது.கடந்த தேர்தலில் கம்பாஹாவுக்கு கொட்டி கொட்டி செலவு செய்யப்பணம் எங்கிருந்து வந்தது.அவை அவர்களின் அம்மா அப்பா வீட்டு சொத்தா?

இவர்கள் தான் திருடர்களை பிடிக்க வேண்டும் என பேசுகிறார்கள்.முதலில் சதுரவையும் ராஜிதவையுன் அரசாங்கத்தில் இருந்து நீக்கவேண்டும்.

முதலில் ராஜிதவையும் அவரது மகனையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கவேண்டும்.. முதலில் ராஜிதவையும் அவரது மகனையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கவேண்டும்.. Reviewed by Madawala News on 8/25/2017 12:11:00 PM Rating: 5