tg travels

நல்லாட்சிக்கு அரசுக்கு கூட்டு எதிர்கட்சிக்கும் டீல் !


அரசாங்கத்திற்கும் கூட்டு எதிர்கட்சிகும் டீல் ஒன்று இருப்பதாக பொதுபல சேனா பொது செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட முன்னர் கூட்டு எதிர்கட்சி ஊடகங்களில் பேசிய விதமும் அவர்கள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நடந்துகொண்ட விதத்தையும் பார்க்கும் போது அது புலப்படுவாத அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்கட்சி பா உறுப்பினர்கள் ஆளுக்கு ஆயிரம் பேர் வீதம் சேர்த்திருந்தால் ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்ப்பதை தவிர்த்து இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக்கு அரசுக்கு கூட்டு எதிர்கட்சிக்கும் டீல் ! நல்லாட்சிக்கு அரசுக்கு கூட்டு எதிர்கட்சிக்கும் டீல் ! Reviewed by Madawala News on 8/03/2017 12:59:00 AM Rating: 5