Kidny

Kidny

அஸ்வர் அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் : கிழக்கு முதலமைச்சர் 


மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒருவரான ஏ எச் எம் அஸ்வர் அவர்களை நலம் விசாரிப்பதற்காக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கடந்த சனிக்கிழமை தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.


சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஏ எச் எம் அஸ்வர் சிகிச்சை பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது,

அவர் விரைவில் பூரண குணம் பெற்று தேக ஆரோக்கியத்துடன் திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் கூறினார்.

அஸ்வர் அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் : கிழக்கு முதலமைச்சர்  அஸ்வர் அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் : கிழக்கு முதலமைச்சர்  Reviewed by Madawala News on 8/28/2017 01:57:00 PM Rating: 5