Ad Space avaiable

அரசாங்கத்தை கவிழ்ப்பதாக இருந்தாலும் அங்கு நான் இருக்க வேண்டும் ..


அரசாங்கத்தை கவிழ்ப்பதாக இருந்தால் அங்கு நான் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த அரசாங்கம் 2020 வரை சென்று 2025 பயணிக்கும் என கூறியுள்ளார்.


இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சூளுரைப்பவர்கள் சிறைகளில் தஞ்சமடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பன நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் அமைச்சரவை தீர்மாணங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பல விடயங்கள் தொடர்பில் தான் தகவல் வெளியிடுவதாக குறிப்பிட்ட அவர் அரசாங்கததை வீழ்த்த தாங்கள் எவரும் இடமளிக்க போவதில்லை என குறிப்பிட்டார். 

அரசாங்கத்தை கவிழ்ப்பதாக இருந்தாலும் அங்கு நான் இருக்க வேண்டும் .. அரசாங்கத்தை கவிழ்ப்பதாக இருந்தாலும் அங்கு நான் இருக்க வேண்டும் .. Reviewed by Madawala News on 8/07/2017 02:10:00 PM Rating: 5