Kidny

Kidny

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் !


அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் நாம் அதனை தோற்கடிக்க வாக்களிப்போம் என அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.


நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி வாக்களிக்கும் .

நாட்டில் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள நாம் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் ! விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் ! Reviewed by Madawala News on 8/18/2017 07:30:00 PM Rating: 5