Kidny

Kidny

ஹஜ் செல்ல ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தடை ! 


மியன்மாரில் இருந்து ஹஜ் செல்ல ஆயத்தமான 20 பேர் கொண்ட ரோஹின்யா முஸ்லிம் குழு ஒன்று அந்த நாட்டு பிக்குகள் குழுவால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மியன்மாரின் அரக்கன் மாநிலம் மாங்டோ மற்றும் புதிடுவாங் ஆகிய பிரதேசங்களில் இருந்து ஹஜ் செல்ல பிரயானம் மேற்கொண்டவர்களின் வாகனங்கள் கடும்போகு பிக்கு குழுக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வை தொடர்ந்து குறித்த இரு குழுக்களும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி சென்றுள்ளதாக மியன்மார் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஹஜ் செல்ல ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தடை !  ஹஜ் செல்ல ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தடை !  Reviewed by Madawala News on 8/14/2017 11:47:00 AM Rating: 5