Kidny

Kidny

ரவி தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ?


ரவி கருணாநாயக்க தொடர்பில் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன அலோசியஸ் உடன் நொருக்கமான உறவை பேணி வந்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் கொள்ளுபிட்டி மொனார்ச் ரெசிடன்ஸ் சொகுசு வீடு சர்ச்சையில் ரவியின் மனைவி நேரடியாக தொடர்பு பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என தெரிகிறது.

நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்க அமைச்சர்கள் ஊழலில் சிக்கியுள்ளமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைகப்படும் நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ரவி தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ? ரவி தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ? Reviewed by Madawala News on 8/04/2017 03:20:00 PM Rating: 5