tg travels

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை !


நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுஸுக்கு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ! நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ! Reviewed by Madawala News on 8/10/2017 07:22:00 PM Rating: 5