tg travels

மஹிந்தவுக்கு நிதி உதவி அளித்தவரே அர்ஜுன் அலோசியஸ்:தலதா அதுகோரள 


முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன அலோசியஸ் மஹிந்த ராஜபக்‌ஷவின் 2015 ஜனவரி 8 தேர்தலுக்கே முதன் முதலில் பணம் செலவிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள குறிப்பிட்டார்.


முறி மோசடி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விருப்பமான அரசியல் கட்சிக்கு நிதி உதவி வழங்கும் உரிமை எவருக்கும் உள்ளது ஆனால் கட்சி என்ற வகையில் நாம் எவரிடமும் நிதி உதவி பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மஹிந்தவுக்கு நிதி உதவி அளித்தவரே அர்ஜுன் அலோசியஸ்:தலதா அதுகோரள  மஹிந்தவுக்கு நிதி உதவி அளித்தவரே அர்ஜுன் அலோசியஸ்:தலதா அதுகோரள  Reviewed by Madawala News on 8/09/2017 12:36:00 AM Rating: 5