Kidny

Kidny

இவ்வருட இறுதிக்குள் ஊள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் ; மஹிந்த அமரவீர ..


இவ்வாருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளார் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.


நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஊடவியளர்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் இவ்வருட இறுதிக்குள் தேர்தலுக்கு செல்வோம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் ஊள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் ; மஹிந்த அமரவீர .. இவ்வருட இறுதிக்குள் ஊள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் ; மஹிந்த அமரவீர .. Reviewed by Madawala News on 8/16/2017 10:41:00 PM Rating: 5