Ad Space avaiable

ஹஜ் கடமைக்கு செல்லும் ஹாஜிகளை கௌரவிக்கும் நிகழ்வு..


மினுவாங்கொடை, கல்லொழுவை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினால் கடந்த 30 வருடங்களாக நடத்தி வரும் ஹஜ் கடமைக்கு செல்லும் ஹாஜிகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் தலைவர் எம்.ஜி.எம் ஸியாட் தலமையில் அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றன. 


இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அஷ்ஷேக் எஸ்.எம்.எம் பளீள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜாமீயா நளீமிய்யா கலாபீடம் , கௌரவ அதிதிகளாக அல் ஹாஜ் ஏ.எஸ்.எம் முனாஸ், அதிபர் எம்.எச்.எம் காமில் ஆகியோர் கலந்துகொண்டனர் இன் நிகழ்வின் முடிவில் வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் முன்னால் தலைவரும் , கிராம சேவகருமன மர்ஹும் அமீர் மொஹ்டின் அவர்க்கான துஆ பிரத்தனையும் இடம் பெற்றன.


ஹஜ் கடமைக்கு செல்லும் ஹாஜிகளை கௌரவிக்கும் நிகழ்வு.. ஹஜ் கடமைக்கு செல்லும் ஹாஜிகளை கௌரவிக்கும் நிகழ்வு.. Reviewed by Madawala News on 8/08/2017 03:12:00 PM Rating: 5