Kidny

Kidny

அடுத்து சாகலவை நீக்க வேண்டும் ..


ரவி, விஜேதாசவைத் தொடர்ந்து அடுத்தது சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதவி நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


திருடர்களுடன் ‘டீல்’ செய்து கொண்டு நல்லாட்சி மலர்வதற்குத் தடையாக இருப்பவர்கள் அமைச்சரவில் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ள அவர், இவ்வரிசையில் அடுத்தது சாகல ரத்நாயக்க பதவி நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மௌனமாக இருந்த சதுர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அடுத்து சாகலவை நீக்க வேண்டும் .. அடுத்து சாகலவை நீக்க வேண்டும் .. Reviewed by Madawala News on 8/24/2017 03:27:00 PM Rating: 5