tg travels

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ! 


அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதாக ஐக்கிய தேசிய கட்சி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி குறிப்பிட்டுள்ளார்.


இன்று அவர் நடத்திய விஷேட ஊடக மாநாட்டில் அவர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

தான் கடந்த காலங்களில் பைஸர் முஸ்தபாவின் அமைச்சில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் பாராளுமன்றில் சுட்டிக்காட்டி வந்துள்ளதாகவும்,அதற்கு அவர் பதில் அளிக்க தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி 

அமைச்சர் பைஸர் வேலை செய்ய தெரியாத டாசன் எனவும் எதிரும் நான்கு வாரங்களுக்குள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை !  அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை !  Reviewed by Madawala News on 8/14/2017 10:20:00 PM Rating: 5