Kidny

Kidny

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான பௌத்த பீடங்கள் கடும் எதிர்ப்பு ..


புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதற்க்கு எதிராக தாங்கள் களமிறங்குவதாக பிரதான பௌத்த பீடங்கள் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளன.


இன்று இது தொடர்பில் பிரதான பௌத்த பீடங்களும் ஒரே முடிவில் இருப்பதாக அகில இலங்கை பௌத்த உபதேச சங்கத்தினால் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பில் விஜேதாச ராஜபக்‌ஷ இருக்கும் அதே கொள்கையில் தாங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்காமல் அவர் செயாற்பட்டு வருவதற்கு எதிராக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அதற்கு தாங்கள் எதிர்ப்பு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான பௌத்த பீடங்கள் கடும் எதிர்ப்பு .. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான பௌத்த பீடங்கள் கடும் எதிர்ப்பு .. Reviewed by Madawala News on 8/14/2017 07:53:00 PM Rating: 5