Ad Space avaiable

நிந்தவூரில் வீட்டுக்கு வீடு மரம் .


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரச் சின்னத்தை மக்கள் மயப்படுத்துதல் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது பிரச்சினையை இனங்கண்டு அவர்களுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் செயற்படுத்தப்படும் 'வீட்டுக்கு வீடு மரம்' திட்டம் (12-8-2017)நிந்தவூரில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பிரசன்னத்துடன் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஆரிப் சம்சூதீன் தலைமையில் இடம்பெற்றது 

இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய அபிமானிகள் பலம் பெரும் போராளிகள் இளைஞர்கள் உற்பட ஏராளமான அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனையூர் அப்றாஸ்-

நிந்தவூரில் வீட்டுக்கு வீடு மரம் . நிந்தவூரில் வீட்டுக்கு வீடு மரம் . Reviewed by Madawala News on 8/13/2017 02:33:00 PM Rating: 5