Ad Space avaiable

ரவியை பதவி நீக்கவும் ! சு க முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம்..


அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் ரவி கருணாநாயக்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு சுதந்திர கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன அலோசியஸ் உடன் நொருக்கமான உறவை பேணி வந்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் கொள்ளுபிட்டி மொனார்ச் ரெசிடன்ஸ் சொகுசு வீடு சர்ச்சையில் ரவியின் மனைவி நேரடியாக தொடர்புபட்டுள்ள நிலையிலும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி நீக்குமாறு சுதந்திர கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பிரதமருடன் எதிர்வரும் அலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் அதிரடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ரவியை பதவி நீக்கவும் ! சு க முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம்.. ரவியை பதவி நீக்கவும் ! சு க முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம்.. Reviewed by Madawala News on 8/04/2017 03:47:00 PM Rating: 5