Kidny

Kidny

நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் பறந்த ஞானசார தேரர் ..

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நேற்று முந்தினம் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராகாத நிலையில் அவர் மத அனுஷ்டானங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை வைத்துக்கொண்டு நீதிமன்றுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் பறந்த ஞானசார தேரர் .. நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் பறந்த ஞானசார தேரர் .. Reviewed by Madawala News on 8/24/2017 02:24:00 AM Rating: 5