tg travels

முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மஹிந்த அணியில்  இணைவு ..


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொல்காஹவலை அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மஹிந்த அணியில் இன்று இணைந்துகொண்டுள்ளார்.


இன்று குருநாகலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தமக்குள் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மஹிந்த அணியில் இணைந்துகொண்டுள்ளார்.



முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மஹிந்த அணியில்  இணைவு .. முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மஹிந்த அணியில்  இணைவு .. Reviewed by Madawala News on 8/27/2017 10:05:00 PM Rating: 5