Ad Space avaiable

தடம்புரண்டு விழுந்த மாவனெல்ல டிப்போ பஸ்.. ஒருவர் பலி. (படங்கள்)

இலங்கை போக்குவரத்துச் சபை, மாவனெல்ல டிப்போவுக்கு உரித்ததான பஸ் உஸ்ஸாபி​டிய நகரத்தில் வைத்து, கல் உடைக்கும் ரோலர் ஒன்றுடன் இன்று(8)  மோதியதால் தடம்புரண்டுள்ளது. இதன்போது, பெண் ஒருவர் பஸ்ஸிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், இறந்த பெண்ணின் விவரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என, வைத்திசாலை வட்டாரம் மூலம் அறியக்கிடைத்தது

தடம்புரண்டு விழுந்த மாவனெல்ல டிப்போ பஸ்.. ஒருவர் பலி. (படங்கள்)  தடம்புரண்டு விழுந்த மாவனெல்ல டிப்போ பஸ்.. ஒருவர் பலி. (படங்கள்) Reviewed by Madawala News on 8/08/2017 05:00:00 PM Rating: 5