Ad Space Available here

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்.. தந்தையும் மகனும் குத்திக் கொலை.


மினுவாங்கொடை கம்மன்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலையுண்டவர்கள் தந்தையும் மகனும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்திற்கு காரணமான மோதல் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்.. தந்தையும் மகனும் குத்திக் கொலை. இரு குழுக்களுக்கு இடையில் மோதல்.. தந்தையும் மகனும் குத்திக் கொலை. Reviewed by Madawala News on 8/26/2017 10:39:00 AM Rating: 5