Kidny

Kidny

மடவளை பஸார் ஜனாப் பஸ்லி அவர்கள் வபாத்தானார்.

மடவளை பஸார் கல்வீட்டு பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் பஸ்லி அவர்கள் வபாத்தானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


நேற்றிரவு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் இன்று முற்பகல் வபாத்தாகி உள்ளார்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

மடவளை பஸார் ஜனாப் பஸ்லி அவர்கள் வபாத்தானார். மடவளை பஸார் ஜனாப் பஸ்லி அவர்கள் வபாத்தானார். Reviewed by Madawala News on 8/23/2017 01:07:00 PM Rating: 5