Kidny

Kidny

கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. காரணம் தெரியவில்லை.


வாத்துவ, தல்பிட்டிய வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வியாபர நிலையம் ஒன்று இன்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

 இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஐந்து மாட்டி கட்டிடத்துக்கும் சேதம் ஏற்படுள்ளது. இந்த கட்டிடம் பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது எனவும் அவர் மகிந்த அணியை சேர்ந்தவர் (கூட்டு எதிர்க்கட்சி ) எனவும் தெரிவிக்கபடுகிறது.

 இரண்டு காவலாளிகள் அங்கு இருந்த நிலையில் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை அதேவேளை இதுவரை தீக்கான காரணம் தெரியவில்லை எனவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.
கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. காரணம் தெரியவில்லை. கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் கட்டடம்  தீப்பிடித்து எரிந்தது. காரணம் தெரியவில்லை. Reviewed by Madawala News on 8/23/2017 12:33:00 PM Rating: 5