Kidny

Kidny

புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா .


புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேராவும்,
நீதி அமைச்சராக தலதா அத்துகோரலவும் இன்று நியமனம் பெற உள்ளனர்.

இரு அமைச்சுகளையும் நிர்வாகித்து வந்த விஜேதாச ராஜபக்சவின் பதவி விலகளை அடுத்து   இவ்விருவரும்  இன்று நியமனம் பெற உள்ளனர்.

-அல்மஷூறா / மடவளை நியூஸ்
புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா . புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா . Reviewed by Madawala News on 8/25/2017 08:56:00 AM Rating: 5