Kidny

Kidny

கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியில் இருந்து சடலம்..

-எம்.எம்.எம். ரம்ஸீன்-

கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியில் இருந்து நேற்று 28.08.2017 காலை அழுகிய நிலையில் தூக்கிய தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இச்சடலம்  கல்லூரியில் கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடத் தொகுதியில் இருந்துமீட்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரனைகள் கம்பளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியில் இருந்து சடலம்.. கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியில் இருந்து சடலம்.. Reviewed by Madawala News on 8/29/2017 07:09:00 AM Rating: 5