Kidny

Kidny

இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணியொன்றே இலங்கையை இலகுவில் வெல்லும். சுனில் கவாஸ்கரின் பேச்சு.


இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக, விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணியொன்றே இலங்கை அணியை வீழ்த்தி விடும்.

என  இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களுக்குள் முடிவடைந்தமை குறித்து, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.



இதேவேளை, இந்திய அணியில் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணியொன்றே இலங்கையை இலகுவில் வெல்லும். சுனில் கவாஸ்கரின் பேச்சு. இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணியொன்றே இலங்கையை இலகுவில் வெல்லும். சுனில் கவாஸ்கரின் பேச்சு. Reviewed by Madawala News on 8/16/2017 12:00:00 PM Rating: 5