tg travels

ஹஜ் தொடர்பான ஆய்வுகளை தொடரும் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான காதிமுல் ஹரமைன் நிறுவனம் (வீடியோ இணைப்பு)


( மக்காவிலிருந்து யூ .கே .ரமீஸ் )

ஹஜ் உம்ரா தொடர்பான தகவல் வங்கியாகவும் அறிவியல் மூலமாகவும் தொழிற்படல் .

ஹஜ், உம்ரா, மக்கா, மதீனா பற்றிய கையெழுத்து பிரதிகள், வரைபடங்கள்,  மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை  வரலாற்று ஆவணமாக பாதுகாத்தல் .

புனித பூமிகளில் அல்லாஹ் படைத்தது போன்று சுற்றுசூழல் நலன்பேணல்
மக்கா, மதீனாவில் இஸ்லாமிய சூழலை பேணிக்கொள்ளல் .

ஹஜ், உம்ரா, மதீனாவை தரிசித்தல் போன்ற விடயங்களில் வழங்கப்படும் சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்தல் மற்றும் அவர்களின் செயல் திறனை மேம்படுத்தல் .

போன்ற இலக்குகளை அடையும் நோக்கில் ஆய்வு நிறுவனம் ஐந்து பிரிவுகளை மையப்படுத்தி இயங்குகிறது.

கட்டட கலை மற்றும் பொறியியல் சார்ந்த ஆய்வுகள்
நிர்வாகம் மற்றும் மானுடவியல் ஆய்வுகள்
ஊடகத்துறை சார்ந்த ஆய்வுகள்
தகவல்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகள்
சுற்று சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள்
இந்நிறுவனத்தின் ஆய்வுகளை மையப்படுத்தி சவுதி அரசாங்கம் புனித பூமி தொடர்பான முடிவுகளை எடுப்பது குறிப்பிட்ட தக்கது
மேலதிக விளக்கத்திட்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
ஹஜ் தொடர்பான ஆய்வுகளை தொடரும் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான காதிமுல் ஹரமைன் நிறுவனம் (வீடியோ இணைப்பு) ஹஜ் தொடர்பான ஆய்வுகளை தொடரும் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான காதிமுல் ஹரமைன் நிறுவனம் (வீடியோ இணைப்பு) Reviewed by Madawala News on 8/29/2017 09:57:00 AM Rating: 5