Ad Space avaiable

கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் வபாத்தானார்.

கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அக்கரைப் பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.இக்பால் அவர்கள் ஆசிரியராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, பாடநூல் வெளியீட்டுக் குழு உறுப்பினராகவென்று கல்விப் பணியாற்றியவர்.

கவிதை, சிறுகதை, ஆய்வு என்று பல்துறையிலும் இயங்கிய இலக்கியவாதி. .

தர்ஹா நகரில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வந்த நிலையில் அன்னாரி வபாத் நிகழ்ந்துள்ளது.

அன்னாரை இறைவன் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திப்போம்!

அன்னாரின் ஜனாஸா நாளை 5ம் திகதி தர்கா நகரில் நல்லடக்கம் செய்யப்படும்.

-அஷ்ரப் சிஹாப்தீன்-
கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் வபாத்தானார். கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் வபாத்தானார்.  Reviewed by Madawala News on 8/04/2017 10:43:00 PM Rating: 5