Kidny

Kidny

ஈரானுடனான உறவை மேம்படுத்த ஈராக்கின் உதவியை நாடும் சவூதி சவூதி அரேபியா !


ஈரானுடனான உறவை மேம்படுத்த ஈராக்கின் உதவியை நாடும் சவூதி
சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவை சீர் செய்ய சவூதி அரசு ஈராக் பிரதமரின் உதவியை நாடி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
(மூலம் : http://www.aljazeera.com/news/2017/08/saudi-arabia-seeks-iraq-mend-ties-iran-170813151145632.html  & http://ifpnews.com/exclusive/saudi-asks-iraq-mediate-tehran-riyadh/ )

ஈரானுடனான உறவுக்கு மத்தியஸ்தம் வகிக்கும்படி பிரதமர் ஹைதர்
உள்துறை அமைச்சர் காசிம் அல் அராஜியை மேற்கோள் காட்டி ஈராக் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறும்போது,
எமது சவூதி அரேபிய  விஜயத்தின்போது   கேட்டுக் கொண்டார்கள்.

அதனை நாம் ஈரானிய தரப் பிடம் குறிப்பிட்டோம். இந்த கோரிக்கையை ஈரானியர் சாதகமாக பார்த்தனர்" என்றார்.

 "ஈராக் வெற்றிகளை பெற்ற பின்னர் அவர்கள் (சவூதி அரேபியா) ஈராக்கின் உண்மையாக அளவு மற்றும் தலைமை வகிக்கும் பண்மை திரும்பிப் பார்க்கின்றனர். அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு"இடையிலான உறவுகள் பிராந்தியத் தில் சாதகமான விளைவுகளை ஏற் படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட் டார்.

கடந்த  சனிக்கிழமை ஈரானுக்கு  விஜயம் செய்த அராஜி ஈரானிய அதிகாரிகளுடன் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடி உள்ளார்.  . அவர் கடந்த ஜூலையில் சவூதி அரேபியாவுக்கும் விஜயம் மேற் கொண்டிருந்தார்.

ஈரானுடனான பதற்றத்தை தணிக்க முஹமது சல்மான் விரும்புவதாக அராஜி குறிப்பிட்டதாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

எனினும் இது குறித்து சவூதி உத்தியோகபூர்வ அறிவிப்பு அதுவும் வெளியிடவில்லை.  மத்திய கிழக்கில் செல்வாக்கு செலுத்துவது குறித்து சவூதி - ஈரானுக்கு இடையில்நீ  ண்ட காலமாக முறுகல் நீடித்து வருகிறது.


ஈரானுடனான உறவை மேம்படுத்த ஈராக்கின் உதவியை நாடும் சவூதி சவூதி அரேபியா ! ஈரானுடனான உறவை மேம்படுத்த ஈராக்கின் உதவியை நாடும் சவூதி சவூதி அரேபியா ! Reviewed by Madawala News on 8/15/2017 09:34:00 AM Rating: 5