Kidny

Kidny

தஃவா பணிக்காக சென்ற வேளை மத்ரஸா மாணவன் இர்ஷாத் நீரில் மூழ்கி உயிரிழப்பு.


கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் குழுவொன்று தஃவா பணிக்காக ரத்தோட்ட பகுதிக்கு சென்று ஈடுபட்டு மீண்டும் கொழும்பு திரும்ப தயாரான நிலையில் ஆறோன்றுக்கு சென்று குளிக்கும்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

உயிரிழந்த மாணவர் கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த "இர்ஷாட் இனாம்" என அடையாளம் காணப்பட்டுள்ளார்!

-அல்மஷூறா/ மடவளை நியூஸ்
தஃவா பணிக்காக சென்ற வேளை மத்ரஸா மாணவன் இர்ஷாத் நீரில் மூழ்கி உயிரிழப்பு. தஃவா பணிக்காக சென்ற வேளை மத்ரஸா மாணவன் இர்ஷாத் நீரில் மூழ்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on 8/24/2017 08:13:00 PM Rating: 5