Kidny

Kidny

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் மற்றுமொரு இலவச சேவை. jmm

 
ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் மற்றுமொரு இலவச சேவை.
ஊடகத்துறையை இலட்சியமாக கொண்டவர்களுக்கு தோள் தந்து துணை நிற்க மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரி தயாராகவுள்ளது. 

ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைவரும் வயது வேறுபாடின்றி இம் மூன்று மாத ஊடக பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளலாம்.

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் பூரண வழிகாட்டலின் கீழ் பத்திரிகைத்துறை, வானொலித்துறை, தொலைக்காட்சித்துறை என எல்லாத் துறைகளிலும் தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த பிரபல ஊடகவியலாளர்களைக் கொண்டு விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. 

வகுப்புக்கள் பிரதி சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில்; மு.ப 9 மணி முதல்; குருணாகல் மற்றும் மாவனல்லையில்; நடைபெறும்.

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக களச்சுற்றுலாவுடன் இணைந்த புகைப்படம் சம்பந்தப்பட்ட விரிவுரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி நெறி முடிவில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.


வருடத்தில் ஜனவரியிலும் செப்டெம்பரிலும் புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன
.

செப்டெம்பர் மாத வகுப்புக்களில் இணைந்து கொள்ள, தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 0777162511, 0777362492

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் மற்றுமொரு இலவச சேவை. jmm ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் மற்றுமொரு இலவச சேவை. jmm Reviewed by Madawala News on 8/10/2017 09:14:00 PM Rating: 5