Kidny

Kidny

சரியாக ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. சபையை விட்டு வெளியே போகிறேன். ஜே.எம்.லாஹீர்.


(ஹஸ்பர் ஏ ஹலீம் )

சரியான முறையில் ஆசனங்கள் ஒதுக்கப்படாமையால் இச்சபையை விட்டு வெளியேறுகிறேன் என்று இன்று(21) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது சபையை விட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் வெளியேறினார்.எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக் கொண்டிருக்கையில் இது தொடர்பாக சபையை விட்டு வெளியேறினார்.

மேலும் சபையினுள் குறித்த மாகாண சபை உறுப்பினர் 10.40 மணிக்கே வந்தார் ஆனால் சபை அமர்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமானதும் குறித்த மாகாண சபை உறுப்பினர் உரிய ஆசனங்கள் ஒதுக்கப்படாமை குறித்து தனது ஆட்சேபனையையை அறிவித்து விட்டு வெளியேறினார்.

சரியாக ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. சபையை விட்டு வெளியே போகிறேன். ஜே.எம்.லாஹீர். சரியாக ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. சபையை விட்டு வெளியே போகிறேன்.  ஜே.எம்.லாஹீர். Reviewed by Madawala News on 8/21/2017 12:22:00 PM Rating: 5