Ad Space Available here

பெண்னின் கைடயக்க தொலைபேசிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞன் பொலிஸாரால் கைது. # காத்தான்குடி 5 பகுதியில் சம்பவம்.


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 பகுதியில் பெண் ஒருவரின் கைடயக்க தொலைபேசிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞன் ஒருவர் இன்று (25)கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே கணவரின் நண்பனான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெண்னின் கைடயக்க தொலைபேசிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞன் பொலிஸாரால் கைது. # காத்தான்குடி 5 பகுதியில் சம்பவம். பெண்னின் கைடயக்க தொலைபேசிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞன் பொலிஸாரால் கைது. # காத்தான்குடி 5 பகுதியில் சம்பவம். Reviewed by Madawala News on 8/25/2017 04:14:00 PM Rating: 5