Kidny

Kidny

முகம்மத் முபாரிஸ் (19) கிணற்றினுள் இருந்து ஜனாஸாவாக மீட்பு. #கிண்ணியா


- அஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா அரைஏக்கர் பகுதியினுள்ள கிணற்றினுள் சடலம் மீட்பு.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரைஏக்கர் பகுதியில் கிணற்றொன்றினுள் இருந்து நேற்று இரவு(18) சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதையுடைய அப்துல் மாலிக் முகம்மத்  முபாரிஸ் என்பவரின் ஜனாஸா  என்பதும்  தெரியவந்துள்ளது.

 மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


முகம்மத் முபாரிஸ் (19) கிணற்றினுள் இருந்து ஜனாஸாவாக மீட்பு. #கிண்ணியா  முகம்மத்  முபாரிஸ் (19) கிணற்றினுள் இருந்து ஜனாஸாவாக மீட்பு. #கிண்ணியா Reviewed by Madawala News on 8/19/2017 09:45:00 AM Rating: 5