Kidny

Kidny

மியன்மாரிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வந்த கிப்ட்...


மியன்மார்  அரசாங்கத்தால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 23 வயதுடைய 8 அடி உயரம் கொண்ட 3.5 தொன் நிறையுடைய யானை, கப்பல் மூலம் நேற்று (18) மாலை திருகோணமலை - அஷ்ரஃப் இறங்கு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பௌத்த துறவிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1,500 பொதிகளும் இதன்போது கொண்டு வரப்பட்டன.

துறைமுகத்தில் வைத்து, தியவதநிலமே நிலங்க டிய பண்டாரவால் பொறுப்பேற்கப்பட்ட இந்த யானை, கண்டி தலதா மாளிகைக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வந்த கிப்ட்... மியன்மாரிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வந்த கிப்ட்... Reviewed by Madawala News on 8/19/2017 10:36:00 AM Rating: 5