Kidny

Kidny

(வீடியோ) மியன்மாரில் தலைவிரித்தாடும் மத தீவிரவாதம்! ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாப நிலை.



மியன்மார் அரசு தனது ராணுவத்தை பயன்படுத்தி அங்கு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளதை இங்கே காணமுடிகிறது.

காணுமிடமெல்லாம் அப்பாவி முஸ்லிம்கள் அடித்து கொல்லப்படுகிறார்கள்,
முஸ்லிம் கிராமங்கள் சூரையாடப்பட்ட பின் தீக்கிரையாக்கபடுகிறது!

இந்த வன்முறையிலிருந்து தப்பி பிழைத்த 1000 கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் குழந்தை குட்டிகளுடன் சாரை சாரையா ஆறு,குளம்,காடு,மலையேறி ஓடி ஒளிந்து உயிர்தப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மிக பரிதாப நிலையினையே இங்கே காண்கிறீர்கள்!


இது தொடர்பில் முஸ்லிம் நாடுகளோ ஐநா மன்றமோ உறுதியான எந்தவொரு நிலைப்பாட்டினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை!

அனைவருக்கும் இதை அவசரமாக செயார் பண்ணுங்கள்.
-அல்மஷூறா / மடவளை  நியூஸ்
(வீடியோ) மியன்மாரில் தலைவிரித்தாடும் மத தீவிரவாதம்! ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாப நிலை. (வீடியோ) மியன்மாரில் தலைவிரித்தாடும் மத தீவிரவாதம்!  ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாப நிலை. Reviewed by Madawala News on 8/26/2017 02:29:00 PM Rating: 5