tg travels

தாம் இனிமேல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட மாட்டோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெற்றோலிய தொழில்சங்கம் அதிரடி அறிவிப்பு.


சென்றவாரம் இலங்கை பெற்றோலிய தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் குதித்ததை அடுத்து இராணுவம் களத்தில் இறங்கி எரிபொருள் விநியோகத்தை செய்ததும் , வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகி விடுதலையாகி பின்னர் கடமையில் இணைந்து கொண்டதும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று பெற்றோலிய தொழிற்சங்க தலைமை பீடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டது.

 அதன் முடிவில் தாம் இனிமேல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட போவதில்லையென பெற்றோலிய தொழில்சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 ஜனாதிபதியுடன் இன்று நடந்த சுனுகமான பேச்சுவார்த்தையின் பின்னர் தாம் இந்த தீர்மானத்திற்கு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாம் இனிமேல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட மாட்டோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெற்றோலிய தொழில்சங்கம் அதிரடி அறிவிப்பு. தாம் இனிமேல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட மாட்டோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர்  பெற்றோலிய தொழில்சங்கம் அதிரடி அறிவிப்பு. Reviewed by Madawala News on 8/01/2017 02:31:00 PM Rating: 5