Kidny

Kidny

புவியியல் ரீதியான இலங்கையின் அமைப்பு காரணமாக போதைப்பொருளை அழிப்பது கடினமாக உள்ளது.


இலங்கையின் புவியியல் அமைப்பு காரணமாக, போதைப்பொருள், சட்டவிரோதமான பொருட்கள் போன்றவற்றை, நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கும் அவை, நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கும், பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுள்ள சட்ட அமுலாக்கத் துறையினருடன் இணைந்து, போதைப்பொருட்களிலிருந்து, நாட்டை காப்பாற்றுவது தொடர்பாக, தற்போதுள்ள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நடவடிக்கையில், மக்களைப் பாதுகாப்பதில், அரசாங்கம் உறுதியாகவும் ஒரு நிலைப்பாட்டிலும் உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
புவியியல் ரீதியான இலங்கையின் அமைப்பு காரணமாக போதைப்பொருளை அழிப்பது கடினமாக உள்ளது. புவியியல் ரீதியான இலங்கையின் அமைப்பு காரணமாக போதைப்பொருளை அழிப்பது கடினமாக உள்ளது. Reviewed by Madawala News on 8/13/2017 08:21:00 PM Rating: 5