Kidny

Kidny

நீர் கொழும்பில், விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட்..


 நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்குவைத்து வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் , அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் விஷேட அதிரடிப் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படம்: அடையாளப்படம்

நீர் கொழும்பில், விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட்.. நீர் கொழும்பில், விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட்.. Reviewed by Madawala News on 8/12/2017 07:00:00 PM Rating: 5