Kidny

Kidny

சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் சூடான் நீச்சல் குளத்தில் சடலமாக..


சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய் கார்டோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதராக இருப்பவர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய். அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்துள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் இயற்கையான முறையில் மரணமடைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சூடான் வெளியுறவு அமைச்சகம் ஷிரின்ஸ்கிய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது சடலத்தை ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் சூடான் நீச்சல் குளத்தில் சடலமாக.. சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் சூடான்  நீச்சல் குளத்தில் சடலமாக.. Reviewed by Madawala News on 8/24/2017 09:08:00 AM Rating: 5