Kidny

Kidny

யாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை.


-பாறுக் ஷிஹான்-

வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை  நடவடிக்கையில் இன்று(5)   ஈடுபடுகின்றனர்.

இதன் போது   உரிய ஆவணங்கள் இன்றி வீதியில் பயணித்த இரு ஹன்ரர் ரக வாகனங்களும் 5 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.


யாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை. யாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை. Reviewed by Madawala News on 8/05/2017 10:54:00 AM Rating: 5